உயர்நீதிமன்றம் மதுரை கிளை

img

“டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை”  

வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.